இந்த ஆல் எதற்கு நயன்தாரா திருமணத்திற்கு வந்தார்..? கடும் கோபத்தில் ரசிகர்கள்..!

nayanthara
nayanthara

தற்போது தமிழ் சினிமாவில் புதுமண தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள்தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.  இவ்வாறு பிரபலமான நமது பிரபலங்கள் இருவரும் சமீபத்தில் தான் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள் இவ்வாறு இவர்களுடைய திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவர்களுடைய திருமணத்திற்கு ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என பல்வேறு கொலிவுட் மற்றும் பாலிவுட்டில் வட்டாரங்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் அவர்கள் அனைவருமே மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பல்வேறு கிப்ட்களை கொடுத்து சிறப்பித்துக் கொடுத்துள்ளார்கள்.

அந்தவகையில் இந்த திருமணத்திற்கு பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்கள் திருமணத்திற்கு வந்துள்ளது.  இவர் வேறு யாரும் கிடையாது பிரபல மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி துன்புறுத்தல் செய்த நடிகர் ஆவார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இவர் சிறையில் அடைக்கப்பட்ட ஜாமின் கைதி ஆவார்.

அந்த வகையில் சமீபத்தில் நயன்தாராவின் திருமணத்திற்கு வந்தது யாருக்கும் பிடிக்கவில்லை அந்த வகையில் பல்வேறு ரசிகர்களும் அவரை பார்த்ததும் கோபம் அடைந்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா எதற்காக திலீப்பை போய் தன்னுடைய திருமணத்திற்கு அறிவித்துள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்தது மட்டுமில்லாமல் அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதற்காக தான் அவரை அழைப்பு விடுத்துள்ளார்கள் என பலரும் கூறி விடுகிறார்கள்.

thilip-1
thilip-1