எதுக்கு வெட்டி சீனு போய் பிச்சை எடுத்து பிழைக்கலாம் – விஜய பிரபாகரனை வம்புக்கு இழுத்த ரசிகர்.! பின் மரண அடி கொடுத்த விஜயகாந்த் மகன்.! வைரல் நியூஸ்.

vijaya-pirapakaran

கொரோனா தொற்று காரணமாக அனைத்து விதமான தொழில்களும் முடங்கியது  நாம் வீட்டை வெளியே செல்ல முடியதால் சமூக வலைதளத்தின் மூலம் உரையாடி மற்றும் வீடியோ காலிலும் பேசியும் வருகிறோம். இது தற்போது ரசிகர்களுக்கு நல்ல வசதியாக போய்விட்டது.

சமீபகாலமாக சமூக வலை தளத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு  பெரிதும் பயன்படுத்தி வருவதால் அவர்களிடம் தொடர்பு பேசுகின்றனர். ஆரம்பத்தில் கொஞ்சம் மரியாதையாக பேசிவந்த ரசிகர்கள் தற்போது நாளாக நாளாக அவர்களுக்கு மரியாதை கொடுப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து தற்பொழுது சகஜமாகவும் பேச ஆரம்பித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் எல்லையை மீறியும் உள்ளது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் பல வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் முன்னேறிக் கொண்டு இருந்தவர் விஜயகாந்த் இவரைப்போன்று இன்னொருவர் சினிமா உலகில் வருவாரா என்பது கேள்விக்குறி தான் அந்த அளவிற்கு தனது அபாரமான நடிப்பை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இதை தொடர்ந்து அரசியல் பிரவேசம் கண்டுவரும் விஜயகாந்த் சிறப்பாக தொடங்கினார். இருப்பினும் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாததால் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை அவரது மகன் விஜய பிரபாகரன் தற்போது  பார்த்து வருகிறார் இந்த கட்சி ஆரம்பத்தில் தொடங்கும்போது சிறப்பான வந்ததோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது.

ஆனால் சமிப காலமாக விஜயகாந்த் உடம்பு சரியில்லாமல் உட்கார ஆரம்பித்தார். இதனால் அந்த கட்சியை மீண்டும் தலை நிமிர்த்த விஜயபிரபாகரன் தற்போது போராடி வருகிறார். விஜயபிரபாகரன் பிரச்சாரங்களுக்கு செல்வது மற்றும்  அனைத்து கட்சி வேலைகளையும் கவனித்து வருகிறார்.

இப்படி இருக்க சமீபத்தில் விஜய பிரபாகரன் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டார் இதை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுக்கு டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. எதுக்கு வெட்டி சீனு போய் பிச்சை எடுத்து பிழைக்கலாம் என கூறினார்.

இதற்கு பதிலளித்த விஜயபிரபாகரன் உங்கள் கருத்துக்கு நன்றி அரசியலில் பிச்சை எடுத்து படைத்திருந்தால் இந்த நேரம் நாங்க வேற லெவல் என கூறியிருந்தார். இந்த செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

vijaya-pirapakaran
vijaya-pirapakaran