உங்களுக்கு 39 வயசுன்னு சொன்னா யாரு தான் நம்புவாங்க..? குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் நடிகை ஸ்ரேயா..!

shriya-01

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விக்ரம் விஜய் ரஜினி என பலருடைய திரைப்படத்திலும் அவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அந்த வகையில் நடிகை ஸ்ரேயா நடித்த சிவாஜி மற்றும் கந்தசாமி ஆகிய திரைப்படங்கள் அவருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி கண்டது மேலும் இதனை தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் நடிகை ஸ்ரேயாவின் பெயர்க்கப்பட்டன.

நடிகை ஸ்ரேயா திரையில் பிரபலமாக இருக்கும் பொழுதே தன்னுடைய ரஷ்யா காதலனை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு ராதா என்ற பெண் குழந்தைக்கு தாயான நமது நடிகை சினிமாவிற்கு ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டி விட்டார்.

இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு வெகுநாட்களாக நடிக்காமல் இருந்த நமது நடிகை தற்சமயம் ராஜமவுலி இயக்கத்தில் rrr திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வரும் ஸ்ரேயா.

shriya-1
shriya-1

தற்சமயம் தன்னுடைய குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களே ஒரு குழந்தை போல் தான் இருக்கிறீர்கள் அது கொள்ள உங்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தையா என  கமெண்ட் செய்து வருகிறார்கள்.