விஜய் மகன் சஞ்சய் – க்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் யார் தெரியுமா.? வைரலாகும் வீடியோ.

vijay and son
vijay and son

தமிழ் சினிமா உலகில் பல நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும் நடிகர் விஜயை தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வருகிறார் இறுதியாக மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் உடன் முதல் முறையாக கைகோர்த்து பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்பொழுது படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது அதை வெற்றிகரமாக முடித்து விட்டு தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு பக்கம் நகர இருக்கிறாராம் அங்கு பிரமாண்ட படங்களை எடுத்து அசத்தி வரும் வம்சி உடன் கை கோர்த்தது தனது 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இவர் ஒரு பக்கம் வெற்றிகரமாக நோக்கி ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் விஜய்யின் மகன் சஞ்சய் தற்பொழுது சினிமா சார்ந்த படிப்பை படித்து பொழுது உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது போகின்ற நிலையைப் பார்த்தால் விஜயும் அவரது மகன்னும் இணைந்து நடித்தாலும் நடிக்கலாம் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் – க்கு மிகவும் பிடித்த பிரபலமான ஒரு இசை அமைப்பாளர் யுவன் தானாம். ரொம்ப பிடிக்குமோ அதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு தடவை சஞ்சய் yuvanisam என்ற ஒரு டிஷர்ட்டைப் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதனை யுவன் சங்கர் ராஜாவும் பார்த்து மெய்சிலிர்த்து போயுள்ளார்.இதனை யுவன் சங்கர் ராஜா 25வது வருட நிறைவு விழாவில் இது குறித்து பேசினார் மேலும் விஜய் நன்றியும் தெரிவித்தார் அப்பொழுது அவர் பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.