விஜய் தூக்கி வைத்திருக்கும் சிறு குழந்தை யார் தெரியுமா.? அவர் இன்று மிகப்பெரிய பிரபலம்.!

vijay

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில்  சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் பல சாதனைகளைபடைத்தது உள்ளார்.தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து வருகிறார்.

தளபதி விஜய் உலக அளவில் இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.தற்பொழுது விஜய் அவர்கள் மாஸ்டர் திரை படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் ஊரடங்கு முடித்த பின் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியாகும் என தெரிய வருகிறது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் விஜயைஜெய் பற்றிய செய்திகளை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷபடுத்தி வருகின்றனர் அந்த வகையில் சமீபத்தில்விஜய் பதினாறு வயதில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நம்மை சந்தோஷ படுத்தினர். அந்த வகையில் தற்போது தளபதி விஜய் அவர்கள் சிறு வயதில் ஒரு குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

அது யார் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது அவர் தூக்கி வைத்திருந்த குழந்தை வேறு யாருமல்ல அவரது தம்பி உறவு முறையான நடிகர் விக்ராந்த். இவர் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே தளபதி விஜய் அவர்கள் தூக்கி வைத்து கொஞ்சி உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

vijay and vikranth 1
vijay and vikranth 1
vikranth
vikranth