90 காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா.? அதுவும் லட்சக்கணக்கில்..

tamil-actors-
tamil-actors-

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஒரு நடிகர் சிறப்பான படத்தை கொடுத்து விட்டால் போதும் அடுத்த படத்திற்கு தனது சம்பளத்தை கணிசமாக உயர்ந்து நின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களான ரஜினி விஜய் போன்றவர்கள் தொடர்ந்து மற்ற பிரபலங்களும் ஒவ்வொரு படம் வெற்றி பெறும்.

இப்பொழுதும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி சினிமா பிரபலங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் 1960 காலகட்டங்களில் யார் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் என்பது குறித்து பார்க்க இருக்கிறோம். இப்பொழுது எப்படி கோடிகள் என்றால் அதிக சம்பளமும் அப்பொழுது இலட்சங்கள் என்றாலே அதிகம்.

அந்த வகையில் 1960 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சிறப்பாக பல படங்களை கொடுத்து பல நடிகர்கள் தொடமுடியாத உச்சத்தை எட்டி இருந்தனர். அவர்களில் முதன்மையானவர்களாக இருந்தவர்கள் சிவாஜி மற்றும் எம்ஜிஆர். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார் இதனால் இருவருக்கும் புனைபெயர்கள் ரசிகர்கள் வைத்து செல்லமாக கூப்பிட்டு அழகு பார்த்தனர்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த நிலையில் 1960 – ல் அதிக சம்பளம் வாங்கியது எம்ஜிஆர் தானாம். நடிகர் எம்ஜிஆர் அப்போதைய காலகட்டத்தில் ஒருபக்கம் படங்களில் நடிக்க மறுபக்கமும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசியலிலும் வெற்றி கொடியை நாட்டிய ஓடிக் கொண்டிருந்தார் இதனால் அப்போதைய காலகட்டத்தில் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர்.

அதனால் சும்மா எம்ஜிஆர் படங்களில் வந்து போனாலே அந்த படத்தை வேற லெவலுக்கு மாற்றி விடுவார்களாம் அதற்கென்று எம்ஜிஆரையும் நாம் சும்மா சொல்லிவிடக்கூடாது அவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் அதனால் 1960 காலகட்டங்களில் 3 லட்சம் வரை அதிகமாக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் எம்ஜிஆர் தானாம்.