அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை பல்வேறு தடைகளை தாண்டி இரண்டு வருடங்கள் கழித்து ஒருவழியாக படம் வெளியாக வந்து விட்டது. வலிமை திரைப்படம் இந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு 13ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு படம் ரிலீஸ் ஆகும்போது குறிப்பிடதக்கது அஜித் கேரியரில் இதுவே முதல் முறை என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது படக்குழு மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. வலிமை படத்திலிருந்து இதுவரை பல்வேறு விதமான அப்டேட்டுகள் வெளிவந்து வைரலாகியுள்ளது.
கடைசியாக வெளியான வலிமை படத்தின் டிரைலர் கூட நான்கு நாட்களே ஆன நிலையில் 15 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை வலிமை படத்தில் இருந்து வெளிவந்த அனைத்துமே விஷயங்களுமே பாசிட்டிவாக இருப்பதால் படம் நிச்சயம்.
திரையரங்கிலும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூலை பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இது நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் பணியாற்றியதற்காக ஒரே ஒரு பிரபல மட்டும் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இருக்கிறாராம் யார் தெரியுமா அது.
வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள வேற மாதிரி, அம்மா பாடல் ஆகியவை வெளிவந்து மக்கள் மத்தியில் வேற லெவெலில் அளவில் ரீச் ஆனது. இந்த இரண்டு பாடல்களை எழுதிய விக்னேஷ் சிவன் இதுவரை வலிமை படத்தில் பணியாற்றியதற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இருக்கிறார். இச்செய்தி தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.