பாக்யலட்சுமி சீரியலில் அதிகம் சம்பளம் வாங்குவது இவரா.? மத்தவங்க எல்லாம் இவர விட கம்மியான சம்பளமா.? ஷாக்கான ரசிகர்கள்.

உலகில் நடிப்பவர்களின் சம்பளங்கள் அப்பொழுது வெளி வருவது வழக்கம் அதிலும் குறிப்பாக வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை கூட நாம் அறிந்து வைத்திருப்போம் ஆனால் சின்னத்திரையில் நடிப்பவர்கள் பற்றி அறிந்து இருக்கவும் மாட்டோம் சம்பளமும் தெரிந்து வைத்து இருக்க மாட்டோம்.

ஆனால் சமீபகாலமாக சீரியல் பிரபலங்கள் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி.

மக்களின் ஆதரவைப் பெற்று சிறப்பாக மேலும் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த சீரியலின் கதை ஒரு பெண்மணி குடும்பத்தில் நடக்கும் தவறுகளையும் நல்லது கெட்டது எல்லாவற்றையும் அனுசரித்த போராட்டம்  ஒரு பெண்மணியின் கதையாக இது இருக்கிறது.

இந்த சீரியல் இல்லத்தரசிகளையும் தாண்டி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது அந்த அளவிற்கு இதில்  காதல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்தநிலையில் இந்த சீரியலில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது அதை புள்ளி விவரமாக தற்போது பார்ப்போம்.

இந்த சீரியலில் அதிகம் சம்பளம் வாங்குபவர் பாக்கியலட்சுமி (சுமித்ரா)  – 15000.

கோபிநாத் (சதீஷ்) – 12000.

ராதிகா (ஜெனிபர்) – 12000.

இனியா  (நேகா மேனன்) – 8000.

ஈஸ்வரி (ராஜலட்சுமி) – 12000.

ஜெனிஃபர் (திவ்ய கணேஷ்) – 10000.

செழியன் (வேலு லட்சுமணன்) – 10000

எழில்  விஷால் – 10000.

அமிர்தா (ரித்திகா) – 10000.

Leave a Comment