என்னை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை யார்.? அதிதி ஷங்கர்

Actress Aditi shankar

Aditi shankar : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் சினிமா உலகில் ஹீரோயினாக நடித்து வருகிறார் முதலில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலேயே கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மற்றும் நடனத்தில் பின்னி பெடல் எடுத்ததால் ரசிகர்கள் உருவாகினர். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் கைகோர்த்து மாவீரன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ஒரு வித்தியாசமான படமாக இருந்தது இதிலும் நடிகை அதிதி ஷங்கர் தனக்கு கொடுக்கபட்ட ரோலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் வாங்கினார்.

மாவீரன் திரைப்படம் 70  கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது வெகு விரைவிலேயே ஓட்டிட்டு தளத்திலும் இந்த படம் கலக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாவீரன் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருப்பாதால் நடிகை அதிதி ஷங்கர் செம சந்தோஷத்தில் இருக்கிறார்.

மேலும் ரசிகர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் மற்றும் கவர்ச்சியான உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார் இப்படிப்பட்ட நடிகை அதிதி ஷங்கர்  திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதள பக்கத்தில் சில பேச்சுக்கள் வெளிவந்தன..

aditi shankar
aditi shankar

இதற்கும்  நடிகை அதிதி ஷங்கர் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. அதிதி.! நான் உற்சாகமாக இருக்கிறேன் எனக்கு மாப்பிள்ளை யார் என்று தெரிய வேண்டும் என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.