“பஞ்சதந்திரம்” படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலம் யார் தெரியுமா.?

panchathanthiram
panchathanthiram

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பஞ்சதந்திரம் இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமான அதே சமயம் காமெடியும் அதிகமாக இருந்ததால் இந்த படமும் அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்து இழுத்தது மேலும்  நாயகன் கமலஹாசன் சினிமா கேரியரில் இது முக்கியமான படமாக அமைந்தது.

அந்த அளவிற்கு இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது என்பது குறிப்பிடதக்கது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கதை, பாடல், காமெடி என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் படம் பெரிய அளவில் வெற்றியை பெற்று இருந்தது மேலும் இந்த படத்தில் நடித்தவர்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார்.

அதிலும் குறிப்பாக கமலுடன் சேர்ந்து இருக்கும் நான்கு நண்பர்களும்  காமெடியில் பின்னி படம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இந்த படத்தில்  கமலுடன் ஜோடி போட்டு சிம்ரன்,ரம்யா கிருஷ்ணன், தேவயானி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.அதிலும் குறிப்பாக கமல் ரம்யா பாண்டியன் காட்சிகள் வேற லெவல் இருந்தது.

ரம்யா கிருஷ்ணன் மேகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்த காரணத்தினால் கதாபாத்திரத்தில் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. இவ்வழியில் என்ற நிலையில் ஒரு உண்மை தகவல் கிடைத்துள்ளது அதாவது.

படக்குழு முதலில் மேகி கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியது ரம்யா கிருஷ்ணன் இல்லை படக்குழு ம பிரபல நடிகை நக்மா வைத்தானாம். ஆனால் நக்மாவுக்கு ஒரு கண்டிஷன் போட்டு உள்ளது அதாவது 30 நாட்களுக்குள் உடல் எடையை குறைத்து இந்தப் படத்தில் கமிட் ஆக வேண்டுமென்று ஆனால் அது முடியாது என அவர் கூடவே பிறகு ரம்யா கிருஷ்ணனை செலக்ட் செய்ததாம்.