தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா.? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே.!

vijay

இளைய தளபதி விஜய் தற்பொழுது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சமீபத்தில் கூட பீஸ்ட் திரைப்படத்தின் நூறாவது நாள் படப்பிடிப்பு சுமூகமாக முடிந்துவிட்டது என இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து வந்ததை நாம் பார்த்திருப்போம் அதேசமயம் தளபதி விஜய் இந்த திரைப்படத்தை கூடிய சீக்கிரம் முடித்து விடுவார் எனவும் தகவல் வைரலாகி வருகிறது.

மேலும் இவரைப் போலவே இவரது மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.ஜேசன் சஞ்சய் குறும்படங்கள் இயக்குவதில் மற்றும் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இவர் இளைய தளபதி விஜயுடன் இணைந்து சிறுவயதில் ஒரு சில பாடல்களில் நடித்துள்ளார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான் அதுமட்டுமல்லாமல் இவர் படிப்பை முடித்துவிட்டு கூடிய சீக்கிரம் சினிமாவிற்க்கு வந்து விடுவார் எனவும் தகவல் வைரலாகி வரும் நிலையில் இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்பது பற்றி தற்போது ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

jeeva
jeeva

அதாவது தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்றால் நடிகர் ஜீவா தானாம் இதனை தளபதி விஜய் கூட கூறியிருப்பார் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தளபதி விஜய் மகனுக்கு இந்த நடிகரை தான் பிடிக்குமா அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.