போடுடா வெடிய.. தளபதி 67 படத்தில் இணையும் “இரண்டு சின்னத்திரை பிரபலங்கள்” – யார் யார் தெரியுமா.?

vijay
vijay

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வரிசையில் இன்னொரு படத்தை கொடுக்க தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து தனது 66 வது திரைப்படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தின் இறுதி கட்டப்பட பிடிப்பு சென்னையில் உள்ள எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருகின்ற தீபாவளியில் வெறியாகவும் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்கி வருகிறதாம் இந்த படத்தில் விஜய் ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் தான் நடிகை இருக்கிறாராம் இந்த படத்தில் அவருக்கு வில்லனாக ஆறு பேர் நடிக்க இருக்கின்றனர்.

அதில் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், க்க என பலர் நடி இருப்பதாக ஒரு தகவல் ஏற்கனவே வைரலாகி கொண்டு இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படத்தில் கதைக்கு ஏற்றபடி விஜய் டிவி பிரபலங்கள் இரண்டு பேரையும் லோகேஷ் கனகராஜ் தட்டித் தூக்குகிறாராம் அந்த இரண்டு பேர் வேறு யாரும் அல்ல..

மைனா நந்தினி மற்றும் தீனாகி ஆகியோர் தான். தளபதி 67 படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம் அதற்கான அறிவிப்பு வெகு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் படங்களில் தொடர்ந்து தீனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வரிசையில் இந்த படத்திலும் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

maina and deena
maina and deena