தனுஷின் மகன் யாத்ரா கேப்டனான நிலையில் அதே பள்ளியில் படிக்கும் பிரபல நடிகரின் மகள் துணை கேப்டனா.? அந்த நடிகரே வெளியிட்ட பதிவு இதோ..

dhanush
dhanush

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படம் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் செய்தியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் நடிப்பில் திருந்திற்றம்பலம் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் சமூக வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே விவாகரத்து ஆன நிலையில் தற்போது தன்னுடைய மகனுக்காக ஒன்று இணைந்து மகிழ்ச்சி படுத்தியுள்ளார்கள்.தனுஷின் மகன் யாத்ரா படிக்கும் பள்ளியில் விளையாட்டுத் துறையின் கேப்டனாக அண்மையில் தேர்வானார் அந்த சந்தோஷத்தை பகிரும் வகையில் அவரது பெற்றோர்களான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேரில் கண்ட சந்தோஷப்படுத்தினார்கள்.

மேலும் அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. இப்படிப்பட்ட நிலையில் அதே பள்ளியில் பயிலும் முக்கிய பிரபலத்தின் பேத்தியை பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தனுஷின் மகன் படித்துக் கொண்டிருக்கும் பள்ளியில் யாத்ரா சீனியர் விளையாட்டு அணிக்கு கேப்டனாகியுள்ள நிலையில் நடிகர் எஸ் வி சேகரின் பேத்தியும் நடிகர் அஸ்வின் அவர்களின் மகளும் அர்ணா சேகர் ஜூனியர் அணிக்கு கேப்டனாகியுள்ளார்.

இதனை பெருமையாக எஸ் பி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் யாத்ரா மற்றும் அருணா‌ சேகர்க்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

dhanush son
dhanush son