பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகர்,நடிகைகள் தங்களது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி எளிதில் பிரபலமடைய செய்து அவர்களுக்கென்று ஓர் இடத்தை சினிமாவில் உருவாக்கி விடுவார்கள்.
அந்த வகையில் நடிகர் கமலஹாசன் மகளான சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை.இவர் நடிகையாக மட்டுமல்லாமல் சிங்கர், டான்சர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே தனது சிறந்த நடிப்பின் காரணமாக பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து சினிமாவில் இவருக்கென்று ஒரு இடத்தை உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.அந்தவகையில் சுருதிஹாசனும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.
அந்தவகையில் சுருதிகாசன் தற்பொழுது வெறும் டி-ஷர்ட்டை மட்டும் அணிந்து கொண்டு பேண்ட் போடாமல் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன அவசரத்துல பேண்ட் போட மாட்டீங்களா சுருதிஹாசன் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்தப் புகைப்படம்.