பிக்பாஸ் சீசன் 6 எப்போது தொடங்க போகிறது தெரியுமா.? வெளிவந்த அப்டேட்.!

சின்னத்திரை டிவி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சீரியல்களை கொடுத்து டி ஆர் பி யை தக்கவைத்தது வருகின்றன. ஆனால் அதிலிருந்து மாறாக விஜய் டிவி பல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து அதன் மூலமும் டிஆர்பியை பெற்று வருகின்றனர். அப்படி விஜய் டிவியில் பிரபல காமெடி நிகழ்ச்சி ஆக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி.

மக்கள் பலரின் கவனத்தை திசை திருப்பி ரியாலிட்டி ஷோக்களில் நம்பர் உன் நிகழ்ச்சியாக இருந்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு நிகழ்ச்சி முடியும் தருவாயில் விஜய் டிவி டீம் வேறு ஒரு சிறந்த நிகழ்ச்சியை கொடுக்க தயார் செய்து வரும் அப்படி நேற்றுடன் குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி முடிவடைந்ததை..

அடுத்து பிக் பாஸ் இன் அடுத்த ஆறாவது சீசனை களம் இறக்க ரெடியா இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்த நிலையில்  கூடிய விரைவில் ஆறாவது சீசனும் தொடங்கப்பட இருக்கிறது. இதில் கலந்து கொள்ள சில போட்டியாளர்களையும் தேர்வு செய்துள்ளன.

அந்த வகையில் இதுவரை ரக்சன், டிடி, ராஜலக்ஷ்மி, டி இமானின் மனைவி மற்றும் சுஜித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் போன்றவர்கள் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் இருந்து வந்ததை எடுத்து கமலஹாசன்.

தொடர்ந்து இந்த ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்குவார் என ஒரு பக்கம் கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் 6 யில் கலந்து கொள்ள போட்டியாளர்கள் அனைவரையும் தேர்வு செய்து கொண்டு இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் ஆகஸ்ட் இறுதியில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது

Leave a Comment