தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தற்போது ஹாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் பெரும் சந்தோஷத்தில் உள்ளார்கள்.
பொதுவாக நடிகை சமந்தா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தான் அதிக அளவு திரைப்படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் அந்த வகையில் இவருடைய தாராளம் இவருடைய வாழ்க்கையில் விவாகரத்து நேரிட முன்வந்தது.
இவ்வாறு தன்னுடைய விவாகரத்திற்கு பிறகு சமூக வலைதள பக்கத்தில் அமைதி காத்து வந்த சமந்தா சமீபத்தில் தன் வீட்டிலுள்ள சந்தோஷம் கொண்டாட்டம் என பொது நிகழ்ச்சி போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.
பொதுவாக நடிகைகளுக்கு செல்லப்பிராணிகள் இருப்பது வழக்கம்தான் அதன் மீது பல்வேறு பிரபலங்களும் அதிக அளவு பாசம் வைத்து வருகிறார்கள் இந்நிலையில் சமந்தா தன்னுடைய செல்லப்பிராணியை பார்ப்பதற்காக வெகுதூரம் டிராவல் செய்து அவர்களுடன் நேரத்தை கழித்தது சமூக வலைதளப் பக்கத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை பல்வேறு பிரபலங்களும் கொண்டாடி புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் சமந்தா கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் சமந்தா மிகவும் ஒல்லியாக உள்ளதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள்
மேலும் சமந்தா ஒல்லியாக ஆனதற்கு காரணம் அவருடைய உடற்பயிற்சி அல்லது மன உளைச்சலா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.