உலகநாயகன் கமலஹாசன் சமூக அக்கரை உள்ள கருத்துக்கயுள்ள படங்களை கொடுத்து வருவது வழக்கம் அந்த வகையில் நான்கு வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க போதை பொருள் தடுப்பு மற்றும் எதிரிகளை கொள்வது.
போன்றவற்றை வைத்து படம் உருவாக்கப்பட்டது இதில் கமல் பிரமாதமாக நடித்துள்ளார். கூட விஜய் சேதுபதி, சூர்யா போன்ற படத்தில இருந்து உள்ளதால் இந்தப் படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நிச்சயம் விக்ரம் திரைப்படம் கேஜிஎப், புஷ்பா, RRR படங்களுக்கு நிகராக இந்தப்படமும் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்த நிலையில் 2-வது நாளில் 100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அண்மை காலமாக எந்த நடிகரின் படமும் இரண்டு நாட்களில் 100 கோடி வசூல் செய்து இல்லை விக்ரம் திரைப்படம் செய்து உள்ளதால் தற்போது சினிமா பிரபலங்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர் வருகின்ற மிக பிரம்மாண்டமான வசூலை அள்ளும் என்பதே சினிமா பிரபலங்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு உலக நாயகன் கமலஹாசனுக்கு போன் பண்ணி பாராட்டி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. கலக்கிட்டீங்க கமல் படம் ரொம்ப சூப்பரா இருக்கு கமலை பாராட்டியுள்ளார் ரஜினி மேலும் பட குழுவையும் வெகுவாகப் பாராட்டினாராம்.