தமிழ் சினிமாவில் அதிரடி ஹிட் படங்களை கொடுத்த பிரபலங்கள் ஒரு கட்டத்தில் ஆள் தெரியாமல் போய்விடுவது அவரது ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விடும்.
அப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த நடிகை ரிச்சா தற்பொழுது திருமணம் செய்துகொண்ட பிறகு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
நடிகை ரிச்சா தமிழில் சிம்பு மற்றும் தனுசு ஆகிய இரு படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது அந்த வகையில் இவர் ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருந்தது.
ஆனால் திடீரென அதனை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஜியோ என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆனார். சமீபத்தில் கூட இவரது புகைப்படம் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது ஏனென்றால் ரிச்சாவின் மூகம் மாறி வேற தோற்றத்தில் இருந்தார்.
ரிச்சா படத்தில் பார்த்ததற்கும் இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கும் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இப்படி இருக்க தற்போது கர்ப்பமாகியுள்ளார் நடிகை ரிச்சா அடுத்த மாதம் இவருக்கு குழந்தை பிறகு உள்ளதாக கூறி புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டு பதிவையும் குறிப்பிட்டுள்ளார்.
இதோ அதை நீங்களே பாருங்கள்.
