என் வாழ்க்கை நாசமா போனதற்கு காரணமே தனுஷ் தான்.? அமலா பாலின் வண்டவாளத்தை தோல் உரித்து காட்டிய ஏ எல் விஜய்

dhanush
dhanush

dhanush : தமிழ் சினிமாவில் வெற்றி நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ் இவர் கடைசியாக நடித்த வாத்தி திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அதனால் தமிழை தாண்டி தெலுங்கிலும் படம் சக்க போடுபோட்டது.

ஒட்டுமொத்தமாக வாத்தி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரனுடன் கூட்டணி அமைத்து “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக உருவாகியுள்ளது அதை உறுதிப்படுத்தும் வகையில் போஸ்டரும் அதிரடியாக இருந்தது.

இந்த படத்தை வெற்றிகரமாக முடித்த தனுஷ் உடனடியாக திருப்பதி கோயிலுக்கு சென்று தனது இரு மகன்களுடன் மொட்டை அடித்துக் கொண்டார். அந்த புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகி பேசும் பொருளாக மாறியது பலரும் தனுஷ் அடுத்த படத்திற்காக மொட்டை அடித்தார் என கூறினார் ஆனால் உண்மையில் தனுஷ்   நேர்த்திக்கடனுக்காக தான் மொட்டை அடித்துக் கொண்டார் என சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து தனுஷ்  கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காமல் உடனடியாக தனது 50 வது படத்தில் களம் இறங்கி விட்டார் அதன் புகைப்படங்கள் கூட அண்மையில் வெளிவந்தன. திரை உலகில் தொடர்ந்து படங்களை கொடுத்து வரும் தனுஷ் அவ்வபோது சர்ச்சைகளிலும் சிக்குவது வழக்கம்.

சமிபத்தில் சினிமா பிரபலமும், பத்திரிக்கையாளருமான் பியில்வான் ரங்கநாதன் தனுஷ் பற்றி பேசியது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது அவர் சொன்னது என்னவென்றால்.. தனுஷ் ஒவ்வொரு படத்திலேயும் ஹீரோயின்களை மாற்றிக் கொண்டே இருப்பார். அதேபோல் ஒரு முன்னணி நடிகையின் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்றும் கூறினார்.

அந்த நடிகையின் பெயரை சொல்லவில்லை என்றாலும் அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும் போது தனுஷ் நள்ளிரவில் போன் பேசிக் கொண்டிருப்பார் என கூறினார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அது அமலாபால் தான் என கூறினர் இந்த நிலையில்  ஏ எல் விஜய் தனுஷ் மற்றும் அமலாபால் குறித்து விருது விழா ஒன்றில் பேசி உள்ளார்.

a.l. vijay
a.l. vijay

அவர் சொன்னது.. தனுஷருக்கு இப்பொழுது நன்றி சொல்வதா.. இல்லை கோபப்படுவதா.. என்று தெரியவில்லை வேலை இல்லா பட்டதாரி படம் ரிலீஸ் ஆகும் வரை அமலா பாலுக்கு தொடர்ந்து கால் செய்து கொண்டே இருப்பார் என தெரிவித்தார்.