பிரகிடாவை நி***மான காட்சியில் நடிக்க வைக்க பெற்றோர் காலில் விழுந்த பாரத்திபன்.. பேட்டியில் அவரே சொன்ன உண்மை..

iravin-nizhal
iravin-nizhal

இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்து அண்மையில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன. மேலும் நாளுக்கு நாள் இந்த படம் வசூலும் அதிகளவு நடத்தி வருகிறது. இயக்குனர் பார்த்திபன் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக தான் இருக்கும்..

அந்த வகையில் இரவின் நிழல் திரைப்படம் சிறப்பாக இருக்கின்றதாக பிரபலங்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் இயக்குனர் பார்த்திபன் பல புதுமுக நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இந்த படத்தில் பார்த்திபனுடன் இணைந்து பிரிகிடா, ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர், பிரியங்கா ரூத் போன்ற பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பிரிகிடா இவர் குறும்படத்தில் நடித்து மீடியா உலகில் பிரபலம் அடைந்தவர் பின்பு அவரது அழகு மற்றும் திறமையை பார்த்து ஒரு சில இயக்குனர்கள் சினிமாவில் வாய்ப்பு கொடுத்தனர். அந்த வகையில் பிரிகிடா மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது இரவின் நிழல் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகை பிரிகிடா ஒரு அரை நிர்வாணமாக நடித்திருந்தார். இது குறித்து சில பேட்டிகளில் அவரிடம் கேட்கும் போது முதலில் நான் அந்த காட்சியில் நடிக்க தயங்கினேன் பின்பு துணிந்து நடித்தேன் எனக் கூறியுள்ளார். இப்போது வந்த தகவல் என்னவென்றால் நடிகை பிரிகிடா நடித்த அந்த காட்சி குறித்து இயக்குனர் பார்த்திபன் இடமும் ஒரு பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் பதில் அளித்தது பிரிகிடாவை இந்த காட்சியில் நடிக்க வைக்க அவர்களது அப்பா அம்மாவிடம் அந்த பெண்ணை அந்த காட்சியில் நடிக்க வையுங்கள் அது அப்படி தப்பாக தெரியாது அது நியூட் சீன் தான் என காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி தான் சம்மதம் வாங்கினோம் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.