என்ன சொல்றீங்க.. ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவுக்கு கல்யாணம் முடிந்ததா! திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.

priyanga
priyanga

வெள்ளித்திரை, சின்னத்திரை எனஎதுவாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

வெள்ளித்திரையில் எப்படி நடிகர் ,நடிகைகளின் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு படுகிறதோ அதுபோல சின்னத்திரையில் எந்த தொலைக்காட்சியில் முதலிடத்தில் உள்ளது என்பதை வாராவாரம் கருத்துக்கணிப்பின் மூலம் பார்த்து வருகின்றது.

அந்த வகையில் சமீபகாலமாக சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் சீரியலில் மூலமும் டிஆர்பி நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ரோஜா சீரியல் பிறகு அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்த சீரியலின் கதை களம் சிறப்பாக இருந்தாலும் இதில் ஏற்று நடிக்கும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிகர் சிபு சூரியன் என்பவர் சிறப்பாக நடிக்க அவருக்கு இணையாக ரோஜா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக பிரியங்கா நடித்து அசத்துவதால் இன்று வரையிலும் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

நடிகை பிரியங்கா தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் பின் தற்போது தமிழ் ரியல் ரோஜா சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வளைத்துப் போட்டுள்ளார் மேலும் சில புகைப்படங்களை வெளியீட்டு லட்சக்கணக்கில் ரசிகர்களை இழுத்து வைத்து வருகிறார்

இந்த நிலையில் பிரியங்காவிற்கும் பிரபல தெலுங்கு நடிகர் ராகுலுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்ய இருந்தது ஆனால் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் வரைதான் சென்றது.

சில சொந்தப் பிரச்சினைகள் காரணமாக திருமணம் நடக்க முடியாமல் போனது அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளதால் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் என்னது பிரியங்காவுக்கு திருமணம் ஆகிவிட்டதா அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.