ஜெய் நடித்த சென்னை 600028 படத்தை பார்த்து அஜித் என்ன சொன்னார் தெரியுமா.?

ajith

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் வெங்கட்பிரபு இவர் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், உன்னை சரணடைந்தேன், ஜி, சிவகாசி, மழை, ஞாபகம் வருதே, சரோஜா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார் இதனைத் தொடர்ந்து அவர் 2007 ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார்.

இதை அடுத்து அவர் சரோஜா, கோவா, மாசு என்கிற மாசிலாமணி போன்ற படங்களை இயக்கி வெற்றி பெற்றிருந்தாலும் 2011 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமடைந்த தோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இயக்குனராக தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சென்னை 600028 படத்தின் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.வெங்கட் பிரபு முதல் படமாகும் படம் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இப்படத்தில் பல நடிகர்கள் நடித்து இருந்தனர் அவர்களில் ஒரு சிலர் அடுத்த பரிமாணத்திற்கு மாறியுள்ளனர் அந்த வகையில் வளர்ந்துவரும் நடிகராக மாறியுள்ளவர் ஜெய்.சமீபத்தில் அவர்கள் அஜித்தை பற்றி மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். சென்னை 600028 படத்தை பார்த்துவிட்டு தல அஜித் அவர்கள் ஜெய் நடிப்பு சிறப்பாக இருந்தது என வாழ்த்து தெரிவித்திருந்தாராம்.

actor jai

நம்மிடம் பகிர்ந்து கொண்டார் வஜெய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நல்ல அடித்தளம் கிடைத்தபோது பெரிய நடிகரான அஜித் அவர்கள் தன்னை வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்த அற்புதமான பரிசு என மெய்சிலிர்த்து பேசினார் அதுமட்டுமில்லாமல் அன்று முதல் இன்று வரை அஜித் தான் எனக்கு எல்லாமே என்றும் எப்போதெல்லாம் மனம் நொந்து போகிறதோ அப்போதெல்லாம் தல அஜித் அவர்களுக்கு போன் பண்ணி பேசி நானே என்னை மீட்டு கொள்வேன் என கூறிய தல அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துயுள்ளார்.