ஸ்டெண்ட் கலைஞரின் மகளுக்கு தல அஜித் செய்த செயல்.! அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனை வேண்ணும்.

vijay
vijay

சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் பலரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி வருவது வழக்கம் அப்படி அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பொழுது தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டு மிகப்பெரிய அளவில் வலம் வருவார்கள்

தமிழ் சினிமா உலகில் பல முன்னணி நடிகர்கள் தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றனர் அவர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தல அஜித். அவர் சம்பாதிக்கும் பணங்களை மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒருபுறம் நலதிட்ட உதவியின் மூலம் செலவு செய்து வருகிறார் அப்படி இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஸ்டண்ட் கலைஞருக்கு 1.5 லட்சம் அள்ளிக் கொடுத்து உள்ளார்.

அத்தகைய செய்தி தற்போது சமூக வளைதளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது அஜித் அவர்கள் வரலாறு படத்தின்போது ஒரு ஸ்டண்ட் கலைஞரின் மகளுக்கு காலில் ஆபரேஷன் செய்ய 1.5 லட்சம் தேவைப்பட்டது அப்போது அவர் அஜித்தை சந்தித்து இது போன்ற காரணத்தை கூறியதை அடுத்து அவர் உடனடியாக செக் போட்டு 1.5 லட்சம் உடனே கொடுத்தார். இந்த தகவலை தற்போது ஆபரேஷன் செய்து அந்த பெண்ணின் கூறியுள்ளது தல ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சந்தோஷம் அடைய செய்துள்ளது

இவரைப் போன்று பல நலத்திட்ட உதவிகளை மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு தன்னால் முடிந்ததை தற்போது வரையிலும் செய்து வருவதால் இவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன நடிகராக இருந்து வருகிறார்.