பிரபல தனியார் தொலைக்காட்சியானா விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்ததுதான் ஈரமான ரோஜாவே சீரியல் ஆகும்.
இவ்வாறு இந்த சீரியல் ஆனது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது மட்டுமில்லாமல் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் உயர்வதற்கு ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது என்று கூட சொல்லலாம்.
மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை பவித்ரா. மேலும் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் திறமையின் மூலமாக சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை விஜய் டிவியில் முதன் முதலாக அறிமுகம் ஆனது எனவோ தென்றல் வந்து எண்ணை தொடும் என்ற சீரியல் மூலமாக தான் இவ்வாறு இந்த சீரியல் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருவது மட்டுமில்லாமல் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளையும் வர வழி வகுத்து வருகிறது.
மேலும் நடிகை பவித்ரா தன்னுடைய ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடம் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடுவதும் போட்டோஷூட் நடத்துவதும் வழக்கம்தான் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வகையில் நமது நடிகை துளிகூட மேக்கப் என்று ஒரு அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருப்பது மட்டுமில்லாமல் அவர் அணிந்திருக்கும் புடவை ரசிகர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.