விக்ரம் திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டதா..? லீக்கான உண்மை..!

vikram-movie
vikram-movie

தமிழ் சினிமாவில் தற்சமயம் மிக பிரமாண்டமாக உருவாகி மிக அதிக அளவு எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் தான் விக்ரம் திரைப்படம் என்ற திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கியது மட்டுமில்லாமல் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கமலஹாசன் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிசினஸ் செய்துள்ளதாக தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் மட்டுமின்றி பகத் பாசில் விஜய் சேதுபதி மற்றும் சூர்யா கூட தற்சமயம் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்க உள்ளது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் உருவாவதற்கு சுமார் 120 கோடி செலவாகியுள்ளது படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் கமலஹாசனுக்கு ரூ 50 கோடி சம்பளம் விஜய்சேதுபதிக்கு 10 கோடி சம்பளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 8 கோடி சம்பளம் மற்றும் பகத் பாஸில் போன்ற நடிகர்களுக்கு 4 கோடி சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் வேலை பார்த்தவர்களுக்கு மட்டும் சுமார் 80 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் 35 கோடி ரூபாய் கொடுத்து தியேட்டர் உரிமையை வாங்கி உள்ளதாகவும் ஹாட் ஸ்டார் நிறுவனம் சாட்டிலைட் உரிமையை தொண்ணூத்தி எட்டு கோடி வாங்கி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவாக 40 கோடி ஆகி உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் ஆடியோ  முழுவதையும் மூன்று கோடி செலவில் சோனி நிறுவனம் வாங்கி உள்ளார்கள்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது சுமார் உலகமெங்கும் 5000 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.  அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பிசினஸ் 204 கோடி 75 லட்சம் ஆன நிலையில் 54 கோடி 75 இலட்சம் வரை சம்பாதித்துள்ளது ஆகையால் திரைப்படம் வெளிவந்த பிறகு 200 கோடிக்கு மேல் வசூல் செய்தால் தான் இவை சாதனையை முறியடிக்க முடியும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.