தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர்ஸடார் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் நயன்தாரா அடுத்த இடத்தை பிடித்து உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழ் சினிமாவில் பல சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் மறுபக்கம் பிற மொழிகளிலும் தனது கவனத்தை செலுத்தினார் அந்த வகையில் இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்ததன் மூலம் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் இப்படி தமிழ் சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் போனதார்.
அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கானார்கள் மேலும் உங்களை இதுபோன்று பார்ப்பதற்கு நன்றாக இல்லை என கூறினாலும் ஒரு பக்கம் விமர்சித்தும் வந்தனர். இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இவருக்கு அதிகரித்திருந்த படவாய்ப்புகள் ஒவ்வொன்றாக நழுவிப்போன இதனால் இதனால் என்னவென்று செய்வதறியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த அவருக்கு மீஸ் இந்தியா மற்றும் அண்ணாத்த போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து அவருக்கு வேறு எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.இந்த நிலையில் இயக்குனர்கள் வீடு என்று அவர்கள் சொன்னாலும் கதவை சாத்திவிட்டு போய் விடுகிறாராம் கீர்த்தி சுரேஷ் மேலும் அவர் தற்பொழுது ஒல்லியாக இருப்பதால் ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை நினைத்துக் கொண்டோ என்னவோ தற்பொழுது தமிழ் சினிமாவில் எதுவும் நடிக்கப்போவதில்லை.
என முடிவெடுத்துள்ளாராம் இது ஒரு பக்கமிருக்க கோலிவுட் வட்டாரங்கள் இவர் திருமணம் செய்யப்போவதாக கிளப்பி விட்டுள்ளனர் இதனால் சினிமாவை விட்டு விலகப் போவதாக உள்ளதாகவும் கிச்சுகிச்சு கின்றன.