உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நாங்கள் சந்திக்காமல் இருந்தது கிடையாது..! தன்னுடைய காதல் பற்றி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஓபன் டாக்..!

jeni-dhivya-1
jeni-dhivya-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் பல்வேறு ரசிகர்களை கவர்ந்த மட்டுமில்லாமல் இந்த சீரியலில் நடித்து வரும் பல்வேறு நடிகர்களும் மிகப் பிரபலமாகி வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா கனேஷ். ஒரு பிரபலமான நடிகை என்ற சீரியலில் கிறிஸ்தவ பெண்ணாக நடித்து வருவது மட்டுமில்லாமல் இந்த பையனை காதலித்து திருமணம் செய்து கொள்வது போன்ற கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் ஜெனி கதாபாத்திரத்தை ரசிகர்கள் பெருமளவு ரசிபது மட்டும் இல்லாமல் பலரும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள் என்றே சொல்லலாம்.

அந்த வகைகள் திவ்யா கணேசன் தன்னுடைய சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் பக்கத்தில் வெளியிட புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை கைகளையும் கால்களையும் தெரிவிப்பது மட்டுமில்லாமல் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அந்த வகையில் சமீபத்தில் திவ்யா கணேஷ் ஹோட்டலில் சாப்பிட தட்டோடு அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.அந்த வகையில் அவர் உலகத்தில் எந்த ஒரு நாட்டில் இருந்தாலும் தனக்கும் பிரியாணிக்கும் எப்பொழுதும் ஒரு முடியாத காதல் உள்ளது என தெரிவித்துள்ளார்.

jeni-dhivya-1
jeni-dhivya-1

நாட்டில் எந்த இடத்தில் இருந்தாலும் நாங்கள் சந்திப்பது வழக்கம் தான் என பதிவிட்டு அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

jeni-dhivya-1
jeni-dhivya-1