தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்தி இருக்கும் ராஜமௌலி அடுத்து அடுத்த மிகப் பெரிய பட்ஜெட் படங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார்.
அந்த வகையில் பாகுபலி சீரிஸ் முடிந்த கையோடு அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் ராம்சரணை வைத்து RRR என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படம் விருவிருப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
வரலாற்றில் நடந்த கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர், என்டிஆர், ஆலியா பட், சஞ்சய் தத் போன்ற பலர் முக்கிய வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இருந்து சில போஸ்டர்கள் வெளியாகி டரெண்ட்டாகிய நிலையில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு தற்போது ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.
இதோ ராஜமௌலியின் படத்தில் உருவாகியுள்ள RRR படத்தின் மேக்கிங் வீடியோ.