கமலின் ஆளவந்தான் திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது இந்த நடிகையா..? ஷாக்கான ரசிகர்கள்..!

alavanthan
alavanthan

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமல்ஹாசன் இவர் பல்வேறு வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பது மட்டும் இல்லாமல் இவர் நடிப்பிற்காக தன்னை  அர்ப்பணித்தவர் என்று கூட இவரை சொல்லலாம்.

அந்தவகையில் நடிகர் கமல் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பாடகர்  எழுத்தாளர் என பல்வேறு திறன் கொண்டவர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன்  பல வேடங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் சுரேஷ்கிருஷ்ணா அவர்கள் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஆளவந்தான் திரைப்படம் ஆகும் என்ற திரைப்படம் வித்யாசமான கதை களம் கொண்ட திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் சுமார் 650 திரையரங்கில் வெளியிடப்பட்டது.

மேலும் இத் திரைப்படம் அந்த ஆண்டில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக பிரபல நடிகை நவீன தண்டூர் என்ற கதாநாயகி நடித்து இருப்பார் ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகையையாம்.

அவர் வேறு யாரும் கிடையாது பிரபல முன்னணி நடிகை சிம்ரன் தான். முதலில் எந்த கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் தான் கதாநாயகியாக நடிக்க இருந்தார் ஆனால் அவருக்கு கால்ஷீட் பிரச்சனை இருந்தது அதன் காரணமாக இந்த திரைப்படத்தில் கமலுக்கு வேறு ஒரு ஜோடி தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

பின்னர் நடிகை சிம்ரன் கமலுடன் பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் ஆகிய திரைப்படங்களில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  மேலும் ஆளவந்தான் திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா வும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது ராணி முகர்ஜி தான்.

alavanthan
alavanthan