தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பொல்லாதவன். இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வெற்றிமாறனுக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் மற்றும் நாயகியாக திவ்யா ஸ்பந்தனா, கிஷோர், டேனியல் பாலாஜி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இத்திரைப்படம் மனது மாபெரும் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் வசூலிலும் கெத்து காட்டியது.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப் படத்தின் கதையானது எதார்த்தமான திரைப்பட கதையாக இருந்தாலும் இத்திரைப்படத்தின் இசை பலரையும் கவர்ந்து விட்டது. அந்த அளவிற்கு தன்னுடைய முழு இசை திறனையும் ஜிவி பிரகாஷ் அவர்கள் இந்த திரைப்படத்தில் தனித்துவமாக காட்டியிருப்பார்.
பொதுவாக பஜாஜ் நிறுவனத்தின் மூலம் வெளிவந்த பல்சர் என்ற இரு சக்கர வாகனம் ஆனது இன்று பலரும் உபயோகிப்பதற்கு இந்த பொல்லாதவன் திரைப்படம் ஆனது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மட்டுமில்லாமல் என்ற திரைப்படத்தில் பிஜிஎம் மியூசிக் என்று பலரின் பல்சர் பைக்கில் பிரேக் டியூனாக ஒலிக்கப்படுகிறது.
இவ்வாறு புகழ்பெற்ற இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிகை இருந்தது நடிகை காஜல் அகர்வால் தான் ஆனால் துரதிருஷ்டவசமாக அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாத வேலையில் திவ்யா ஸ்பந்தனா நடிக்க வேண்டிய ஆயிற்று.
ஆனால் காஜல் அகர்வால் நடித்த இருந்தால் கூட இந்த திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்து இருக்குமா என்றால் அது சந்தேகம்தான்.