வாலி திரைப்படத்தில் அஜித்தின் கற்பனை காதலியாக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா..? இணையத்தில் லீக்கான உண்மை..!

vaali-3

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா இவர் தல அஜீத்தை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் சூர்யாவிற்கு கார் மற்றும் பைக் ஆகியவற்றை பரிசாக கொடுத்து அவரை கௌரவித்தார். இதனை ஜே சூர்யா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக அவரே கூரியிப்பார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் நடித்த தர்பார் அதே போல கற்பனை காதலியாக நடிகை ஜோதிகா நடித்து இருப்பார். இந்த திரைப்படத்தில் முதன்முதலாக தல அஜித்திற்கு கற்பனை காதலியாக நடிகை இருந்தது கீர்த்தி ரெட்டி தான்.

vali-1
vali-1

இவ்வாறு இவர் நடிக்கப்போகும் அறிவிப்புகள் கூட சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது ஆனால் திடீரென இவர் இந்தி திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் வேறு யாரும் கிடையாது பிரபுதேவா நடிப்பில் வெளியான  நினைவிருக்கும் வரை என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தான்.

இவர் மும்பையை பூர்விகமாக கொண்டவர். அந்த வகையில் இவர் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மாபெரும் நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் நாசர் நடிப்பில் வெளியான தேவதை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

vali-2

மேலும் இந்த திரைப்படத்திற்கு பின்பாக தமிழில் நந்தினி, ஜாலி, இனியவளே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் இவருக்கு கிடைக்கவே இல்லை.