எலும்பும் தோலுமாக ஆளே அடையாமல் தெரியாமல் மாறிப்போன vj ரம்யா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

vj-ramya-1

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் vj ரம்யா இவர் பல்வேறு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியது மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் அதிக அளவு முகம் காட்டி பிரபலமானவர்.

அதுமட்டுமில்லாமல் இவர் மொழி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்த திரைப்படத்தில் பிரபலமானது தொடர்ந்து அவர் ஓ காதல் கண்மணி மற்றும் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தன்னுடைய யூட்யூப் சேனல் ஒன்றை பயன்படுத்தி ரசிகர்களுக்கு உடல் எடையை எப்படி குறைப்பது அது சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் கூறுவதும் குறிப்புகள் தருவதும் வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் தானிய உணவுகள் மற்றும் இயற்கை உணவுகளை உண்ணும் அதன் மூலமாக நம் உடலுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பதை பல வீடியோக்கள் மூலமாக தொகுத்து வழங்கி உள்ளார்.மேலும் இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வருவது வழக்கம்தான்.

இந்நிலையில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா அவர்கள் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த புகைப்படத்தில் அவரை பார்க்கும் பொழுது உடல் எடை சற்று குறைந்தது  மட்டுமில்லாமல் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்துள்ளார்.

ramya-1
ramya-1

அந்த வகையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எலும்பும் தோலுமாக ஏன் இப்படி மாறி விட்டீர்கள் என அனைவரும் கேள்வி எழுப்பி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை வைரலாகி வருகிறார்கள்.

ramya-2