விஜய் டிவி தொலைக்காட்சி பல ஜாம்பவான்களை சினிமா உலகிற்கு கொடுத்துள்ளது அந்த வகையில் தொகுப்பாளராக மக்கள் மனதில் இடம் பிடித்த vj ரம்யாவை வளர்த்து உள்ளது.
மேலும் இன்று வரையிலும் செல்லப்பிள்ளையாக வைத்து அழகு பார்த்து வருகிறது விஜய் டிவி இவர் சின்னத்திரையும் தாண்டி வெள்ளித்திரையிலும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடத்துகின்ற சின்னத்திரையும் நிகழ்ச்சி ஒவ்வொன்றையும் மிக சிறப்பாக நடத்துவதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர்.
இவர் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலமாகி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தாலும் அவ்வபோது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் எடை தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார் ரம்யா உடல் எடையை எப்போதும் செம பிட்டாக வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வலம் வருபவர்.
அந்த வகையில் தற்போது நான்கு வாரங்களில் மட்டும் ரம்யா உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறி உள்ளார். அந்த புகைப்படத்தை பலரும் பார்த்து ஷாக் ஆகி உள்ளனர்.
இவர் கடந்த 4 வாரங்களில் மட்டும் 2.5 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார் அவரின் புதிய தோற்ற்றம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.