எப்படியாவது பட வாய்ப்பை தட்டி தூக்க வேண்டும் என ஜிம்மே கதியென்று கிடக்கும் vj ரம்யா.! வைரலாகும் வீடியோ

vj ramya
vj ramya

சினிமாவில் இடம் பிடிப்பதற்காக பலரும் தங்களுக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபகாலமாக சமூக வலை தளத்தை பயன்படுத்தி பல பிரபலங்கள் சினிமாவில் நுழைந்து விட்டார்கள்.

அதேபோல் தொலைக்காட்சிகளில் பணியாற்றிவரும் தொகுப்பாளினி முதல் சீரியல் நடிகைகள் வரை அனைவரும் சினிமாவில் இடம் பிடிப்பதற்காக அரும்பாடுபட்டு வருகிறார்கள். அப்படிதான் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும்  Vj ரம்யா எப்படியாவது சினிமாவை நுழைந்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா எப்படியாவது நடிகையாக நடிக்க வேண்டுமென  முடிவுடன் இருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அடிக்கடி சமூகவலைதளத்தில் ஜிம் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும்  ரம்யா தனது உடல் எடையை குறைத்து ஜிம்மில் ஹெவியாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்