சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வருவர் விஜே ரம்யா. இவர் தனது சிறந்த பேச்சின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கட்டிப் போட்டுள்ளார். இவர் சின்னத்திரையில் மட்டும் தனது திறமையை முடங்கிவிடாமல் வெள்ளித்திரையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார் தற்போது இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், இசை வெளியீட்டு,விருது விழா, ரியாலிட்டி ஷோ போன்றவற்றை எனவே திறமையை வெளிக்காட்டி இருந்து வருகிறார் ரம்யா.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நடிகைகள் தன்னை சினிமாவில் தக்கவைத்துக்கொள்ள ரசிகர்களையும் மற்றும் சினிமா பிரபலங்களையும் கவரும் வகையிலான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு வழக்கம் அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகைகளும் அதில் பங்குபெற்ற தற்போது வெள்ளித்திரைக்கு பயணித்து வருகிறார்கள் என்றால் அது ஒரு காரணம் இருக்கிறது.
ஆனால் தற்போது விஜே மற்றும் தொகுப்பாளர்கள் போன்றவரும் தற்பொழுது சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர் தற்பொழுது அதில் ஈடுப்படுத்தி வருகிறார் விஜே ரம்யா தற்பொழுது அதனை நோக்கி தனது கவனத்தை செலுத்தி வருகிறார் என்றே கூற வேண்டும் அந்த வகையில் சமீபகாலமாக இவர் கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு வருகிறார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தாலும் ஒரு பக்கம் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பெரும்பாலும் நீங்கள் குடும்ப பாங்காக இருக்கும் உடையை அணிந்து கொண்டுதான் வருவிர்கள்.
சமீபகாலமாக ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டுயுள்ளனர். அதற்கும் பதிலளிக்காமல் தனது தனது தேகத்தை வெளி காட்டி வருகிறார் ரம்யா அந்த வகையில் தற்போது அவர் நீச்சல்குளத்தில் அரைகுறை ஆடை அணிந்து கொண்டு கும்மாளம் போட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.