தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்த விஜே ரம்யா.!

ramya vj

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் சின்னத்திரை நடிகைகள், வெள்ளித்திரை நடிகைகள் என்று அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு  தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

பொதுவாக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் எந்த நடிகைக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருக்கிறதோ அவர்களை வைத்து தங்களது திரைப்படங்களை  உருவாக்க விரும்புவதால் ஒவ்வொரு நடிகையும் போராடி தங்களளால் எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் வெளியீட்டில் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.

இதன் மூலம் இவர்களுக்கு பல லட்சம் பாலோசர்கள்  கிடைத்து விடுகிறார்கள். அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் நீண்ட காலங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் vj ரம்யா. இவர் மிகவும் சிறப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதன் மூலம் இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ரம்யா எப்படியாவது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு  இணையதளத்தை அலற விட்டு வருகிறார்.

இந்நிலையில் அரைகுறை ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா தற்பொழுது ஹோம்லியாக ஸ்லீவ்லெஸ் புடவையில் தலை நிறைய மல்லிகை பூவை வைத்து அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என்று ரம்யாவை புகழ்ந்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.