டைட்டான ஜிம் உடையில் vj ரம்யா வெளியிட்ட புகைப்படம்.! குவியும் லைக்ஸ்

vj ramya

பொதுவாக வெள்ளித்திரை நடிகைகள் ரசிகர்களிடையே எவ்வளவு பிரபலம் அடைந்து உள்ளார்களோ அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளும் மிகவும் பிரபலமடைந்து வருகிறார்கள். அது மட்டுமே இல்லாமல் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சமூக வலைதளத்தில் சின்னத்திரை நடிகைகளும் புகைப்படத்தை பதிவிட்டு தங்களுடைய பிரபலத்தை அதிகப்படுத்தி கொள்கிறார்கள்.

அதிலும் சின்னத்திரையில் தொகுப்பானியாக இருந்து வரும் பல நடிகைகள் ரசிகர்களிடையே  மிகவும் பிரபலம் அந்த வகையில் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்தவர் தொகுப்பாலினி ரம்யா இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்ப்பார்கள். அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சியை கலகலப்பாக போர் அடிக்காமல் தொகுத்து வழங்குவார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கலக்கப்போவது யாரு உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நம்ம வீட்டு கல்யாணம் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் என  பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் அல்லாமல்  ஒரு சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கின்ற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர் என பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சின்னத்திரை சினிமா என அனைத்தையும் தாண்டி பலுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

அடிக்கடி ரசிகர்களுக்கு மோட்டிவேஷன் செய்வது போல் உடற்பயிற்சி குறித்து நிறைய விஷயங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிட் ஆன உடற்பயிற்சி உடையில் தற்பொழுது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர் இடையே அதிக லைக் பெற்று வருகிறது மேலும் அந்தப் புகைப்படத்திற்கு கேப்ஷன் ஆக உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.

vj ramya
vj ramya