தொகுப்பாளினி பிரியங்காவா இது.? மாடர்ன் ட்ரெஸ்ஸில் டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் புகைப்படம்.

vj-priyanka
vj-priyanka

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வரும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவு பிரபலமடைந்தார். அந்த வகையில் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சீசன் சீசனாக மாகாபா வுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதை அடுத்து விஜய் டிவியில் மற்றொரு சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா சோலோவாக தொகுத்து வழங்கி வந்தார். பின்பு ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனிலும் பிரியங்கா.

கலந்து கொண்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு சிறிது காலம் ஓய்வெடுத்து பின்பு விஜய் டிவி பக்கமே வந்து பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கினார்.

அதைத் தொடர்ந்து தற்போது அண்மையில் தொடங்கி சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் சீசன்2 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா ரசிகர்களை கவரும் வகையில் பலவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது கூட பிரியங்கா டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மாடர்ன் டிரஸ்ஸில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலவற்றை அவரது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.

vj-priyanka
vj-priyanka
vj-priyanka
vj-priyanka