புதுசு கிடைத்ததும் பழசை தூக்கி எறிந்து விட்டாரா பிரியங்கா.! தொகுப்பாளினியாக எந்த தொலைக்காட்சியில் தெரியுமா.!

vj-priyanga-2

விஜய் டிவியில் நீண்ட காலங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா. அந்த வகையில் பல நிகழ்ச்சிகளை தனியாளாக நின்று தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பலர் இவரை கலைத்தாலும் கூட அதனை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு எப்பொழுதும் சிரித்த முகத்துடன் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிலையில் இவர் நீண்ட காலங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருவதால் விஜய் டிவியின் மூலம் தான் தொகுப்பாளராக அவரது  கெரியரை தொடங்கினார் என்று நாம் அனைவரும் நினைத்திது வருகிறோம்.

ஆனால் பிரியங்கா முதன்முறையாக சுட்டி டிவியில் தான் தொகுப்பாளினியாக பணியாற்றி உள்ளார். அந்த வகையில் டாடி மை ஹீரோ என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத் திரைக்கு அறிமுகமானார்.

அந்த வகையில் தற்போது அவர் சுட்டி டிவியில் பணியாற்றும் பொழுது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ப பிரியங்கா இது?விஜய் டிவிலிருந்து சுட்டி டிவிக்கு மாறி விட்டாரா என்ற பல கமெண்ட் செய்து வருகிறார்கள்.

vj priyanga 1
vj priyanga 1