தொடையழகி ரம்பாவையே தும்சம் செய்த vj பார்வதி..! இணையத்தில் கெத்து காட்டும் புகைப்படம்..!

vj-parvathy-01

பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் vj பார்வதி. இவ்வாறு பிரபலமான பார்வதி பிரபல ரேடியோ சேனல் ஒன்றில் தெருக்கூத்து என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

பின்னர் நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன்மூலமாக vj வாக வளம் வர ஆரம்பித்தார். இந்நிலையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில்  மக்களை பேட்டி எடுத்து வரும் பார்வதி அவர்கள் ரசிகர்களிடையே பெண்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்பதன் மூலமாக எளிதில் பிரபலமாகிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் சென்னை மொழியை மிக சரளமாக பேசும் ஒரு தொகுப்பாளினி என்றால் அது பார்வதி தான் இவருடைய பேச்சு மற்றும் காமெடி ஆகிய அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இவர் அழகிலும் சிறந்தவள் தான்.

அந்தவகையில் இவரை மியா காலிஃபா உடன் இணைத்து  ரசிகர்கள் பேசுவது மட்டுமல்லாமல் இவரை ஆன்ட்டி எனவும் கூப்பிட்டு கமெண்ட் செய்வது வழக்கம்தான் அந்த வகையில் இவர் எந்த ஒரு விமர்சனங்களையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இன்றும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

இந்நிலையில் நமது பார்வதி பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கூட பங்கேற்றுள்ளார். இதன் காரணமாக அந்த நிகழ்ச்சியில் காமெடிக்கு பஞ்சமே இல்லாமல் இருந்து வருகிறது.

பொதுவாக சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை உள்ள அனைத்து நடிகைகளும் தற்போது இணையத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் தொகுபாளினிகளும் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டீர்கள் இந்நிலையில் பார்வதி அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vj parvathy-001
vj parvathy-001