vj parvathy latest cute image: ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய பணியை தொடர்ந்து அதன்பிறகு பிரபல யூடியூப் சேனலில் vj வாக பணியாற்றி அதன் பிறகு விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏகத்திற்கு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
இவ்வாறு நமது பார்வதி பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய சரளமான சென்னை பேச்சும் அவர் யூடியூப் சேனலில் ரசிகர்களிடம் கேள்வி கேட்கும் டாப்பிங்கும் தான் காரணம். பொதுவாக இவர் பேட்டியில் கேட்கும் கேள்விகள் அனைத்தும் பெண்கள் சம்பந்தபட்டதாகவே இருக்கும்.
அந்த வகையில் இவர் கேட்கும் கேள்வி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தருவது மட்டுமல்லாமல் பல மில்லியன் கணக்கில் லைக்குகளையும் குவிந்த வண்ணமே இருந்து வருகிறது. இந்நிலையில் நமது பார்வதி சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக பார்வதி தற்போது யூடியூப் சேனலில் ரசிகர்களிடம் பேட்டி எடுப்பதை விட்டுவிட்டு மீடியா பக்கம் எப்படி வளர்வது என்பதை யோசிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் விஜய் டிவியில் இவர் தொகுப்பாளினியாக வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது.
தற்போது எப்படியாவது ரசிகர் கூட்டத்தை திரட்டி விட வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வரும் நமது நடிகை சமீபத்தில் வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள்.
ஏனென்றால் அவர்வெளியிட்ட புகைப்படத்தில் நமது பார்வதி மேலாடை முழுவதும் திறந்த நிலையில் இருக்கிறார் இதைப்பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.