ஷாலு ஷம்மு,யாஷிகவை ஓரம் கட்டும் அளவிற்கு புகைபடத்தை வெளியிட்ட மகேஸ்வரி!!

maheshwari
maheshwari

சினிமாவில் உள்ள நடிகர்,நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளனரோ அதுபோல தொலைக்காட்சிகளில் பணியாற்றி வரும் தொகுப்பாளராகளுக்கும் ரசிகர்கள் உண்டு என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். சன் டிவி குழுமம் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார்.தனது திறமையை வெளிப்படுத்தி  மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கும் பெண் தொகுப்பாளினி மகேஸ்வரி

அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை திறன் பட தொகுத்து வழிகினார்.இதனை தொடர்ந்து அவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதன் இடையில் அவர் திடிரேனே திருமணம் செய்து கொண்டார். சமிப காலங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது  தற்பொழுது      தற்பொழுது அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

குழந்தைக்கு தாயான மகேஸ்வரி அவர்கள் தற்போது மீண்டும் தொலைக்காட்சிகளில் பணிபுரிய தொடங்கியுள்ளார் மற்றும் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இவர் இதற்கு முன்பு சினிமா துறையில் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார் மந்திரப்புன்னகை, சென்னை-28, குயில் போன்ற படங்கள் ஆகும்.தற்பொழுது பிரபல தொலைகாட்சியான ஜீ தமிழ்ல் ஒளிபரப்பாக்கும் ‘’பேட்டராப்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

மகேஸ்வரி அவர்கள் சமுக வலைதளத்தில் சமிப காலமாக ஆக்டியூவாக இருந்து வருகிறார்.சமுக வலைதளத்தில் தனது கியூட்டனா புகைபடத்தை வெளியிட்டு வருவதை வழக்கமா கொண்டுள்ளார்.அதே போல் தற்பொழுது அவர் புடவை மற்றும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை தின்னரடிது உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்