சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவரும் நடிகையுமான விஜே மகேஸ்வரி. இவர் சிறந்த தொகுப்பின் மூலம் தன் ரசிகர்களை கவர்ந்தவர். பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து பார்ப்பதற்காகவே டிவி ஷோக்கள் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் ரசிகர்கள்.
ஆரம்பத்தில் இவர் சன் குழுமம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது அப்போது இருந்து இப்போது வரையிலும் இவரை ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பின் தொடர்ந்து வருகிறது. இதில் இவர் அசத்தப்போவது நிகழ்ச்சியின் மூலம் தனது பணியைத் தொடங்கினார் இதனையடுத்து அவர் மெல்ல மெல்ல தனது திறமையை வெளிக்காட்டி சீரியல்கள் மற்றும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக எந்த ஒரு பணியிலும் ஈடுபடாமல் இருந்த நிலையில் தற்போது அவர் சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேட்டாராப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
சமுக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் vj மகேஸ்வரி அவர்கள் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு முன்னணி நடிகைகளுக்கு tough கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கிழிந்த பேண்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்


