சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர்களுக்கு என பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர்களில் அனுபவமுள்ள ஒருவர் விஜே மகேஸ்வரி. இவர் ஆரம்பத்தில் சன் டிவி குழுமம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் அவர் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக தன்னை அறிமுகப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் திடீரென திருமணம் செய்து கொண்டு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஈடுபடாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தற்போது மீண்டும் மீடியாக்களில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார் அம்மணி. தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேட்டராப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் விஜே மகேஸ்வரி.
மகேஸ்வரி சமீபகாலமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அழகான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வந்தார். அந்த வகையில் தற்போது அவர் தனது முன்னழகை தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.