தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் என்பவர்களை விமர்சித்து வந்தார்கள் என்றார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர்கள் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்போது தான் அனைவரும் பெரிதாக இவர்களைப் பற்றி பேசாமல் இருந்து வரும் நிலையில் இவர்கள் சோசியல் மீடியாவில் அடிக்கும் லூட்டி கொஞ்சம் ஓவராக போய்க் கொண்டிருக்கிறது.
இதனால் பலரும் இவர்களை திட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். விஜேவாக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு சீரியலில் நடிக்க தொடங்கி அரசி, செல்லமே, வாணி ராணி உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகை மகாலட்சுமி.
தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரவீந்தருக்கு 52 வயது நடக்கும் நிலையில் மகாலட்சுமிக்கு 32 வயது இவ்வாறு 20 வயசு வித்தியாசத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இதனால் இவர்களை பலரும் விமர்சித்து வந்தார்கள்.
ஒரு கட்டத்திற்கு பிறகு இது அவர்களுடைய வாழ்க்கை எனக் கூறிவிட்டு இவர்களைப் பற்றிய கூறுவது ஏன் நிறுத்தி விட்டார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மீீடியா சேனல்களில் இவர்கள் காட்டும் நெருக்கம் அனைவரையும் கடுப்பேற்றி வருகிறது. ஜாலியாக பேசுகிறோம் என்ற பெயரில் ஓவராக சீன் போட்டு வருகிறார்கள்.
எனவே புது தம்பதியினர்களை மிஞ்சும் அளவிற்கு இவர்கள் உடைய லூட்டி தாங்க முடியவில்லை என பலரும் கமெண்ட் செய்து வரும் நிலையில் தற்பொழுது முத்தம் கொடுக்கும் காட்சி புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ஷேர் செய்த ரவீந்தர் பூமியில் உள்ள சொர்க்கம் என்று அதற்கு தலைப்பும் கொடுத்து பலரையும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளார்.