38 வயதிலும் கவர்ச்சி ததும்ப வீடியோ வெளியிட்ட டிடி.! வாயடைத்துப்போன ரசிகர்கள்..

divya-dharshini
divya-dharshini

நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் சின்னத்திரை பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடம் உள்ளது. அப்படி தொகுப்பாளராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளவர் தான் விஜே டிடி. சுமார் 20 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் விஜேவாக பணியாற்றிய அனைவரையும் தன் பக்கம் இருந்தார்.

எனவே இதன் காரணமாக இவரை விஜய் டிவியின் செல்ல பிள்ளை என அழைக்கப்படுகிறார் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமான இவர் பிறகு ஒரு சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்திருந்தார் அதன் பிறகு தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார்.

அந்த வகையில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பிரபலங்களை சந்தித்து பல தகவல்களை வெளிப்படுத்த வைத்தார். இதன் காரணமாகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. தற்பொழுது விஜய் டிவியில் பெரிதாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் டிடி தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.. இந்த நேரத்தில் திடீரென உடலில் சில பிரச்சனைகள் என்பதால் நீண்ட நேரம் நிற்க முடியாமல் வீல்ச்சாரில் அமர்ந்து பயணித்து வந்தார் எனவே இவருக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்தது.

மேலும் இவர் தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் என் கடைசியாக காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும் டிடியின் நடிப்பு பாராட்டப்பட்டது. இவ்வாறு தற்பொழுது வெளிநாட்டுக்கு சென்று ஊர் சுற்றி வரும் டிடி விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

அப்படி கிளாமருடையில் இருக்கும் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள். நார்மலாக இருக்கும் டிடி திடீரென அழகாக ஸ்டைலாக மாறுவது ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..