சமீபகாலங்களாக சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி தொடர்ந்து வெளிநாட்டிற்கு பயணம் சென்று அங்கு மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான இவர் சின்ன வயதிலிருந்தே தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அனைவராலும் போற்றப்படுகிறார். இவர் தொகுத்து வழங்கி வரும் மேடை நிகழ்ச்சிகளுக்கும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இவர் சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்துள்ளார். பிறகு வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எதுவும் இவருக்கு பெரிதாக பிரபலத்தை தரவில்லை தொகுப்பாளினியாக தான் இவரால் பணியாற்ற முடிந்தது.
இப்படிப்பட்ட நிலையில் இவர் 2014ஆம் ஆண்டு தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் அவர்களை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். சமீப காலங்களாக திவ்யதர்ஷினி தொடர்பு தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டிற்கு பயணம் சென்றுள்ள இவர் டைட்டான மாடர்ன் ட்ரெஸ்ஸில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக இருக்கும் பல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.