Vj Chitra’s comedy video goes viral: வெள்ளித்திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி தற்போது பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தவர் சித்ரா. இவர் ஒரு சில தினங்கள் முன்பு பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்புக்காக பைவ் ஸ்டார் ஹோட்டலில் தனது கணவருடன் தங்கி இருந்தார் திடீரென்று கணவரை அனுப்பிவிட்டு நான் குளிக்க போகிறேன் என்று சொன்னபின் வெகுநேரமாகியும் கதவு திறக்காத சித்ரா மாற்றி சாவியுடன் திறந்து பார்த்தால் சடலமாக தூக்கில் தொங்கினார்.
மேலும் இவரது இறப்பு தாங்கமுடியாமல் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பலரும் இவருக்காக தன்னுடன் இருந்த புகைப்படம் வீடியோக்கள் போன்றதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மனதை ஆறுதல் படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ரசிகர்களும் இவரது வீடியோக்களை வெளியிட்டு சோகத்தை காட்டி வருகிறார்கள்.
சித்ரா இறுதியாக செய்த வீடியோ காணொளி இவரது ரசிகர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் அதாவது நாயிடம் வெறுப்பேற்றிய காட்சி மற்றும் பணிசருக்களில் பயணித்தது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க இல்லாம பொய்ட்டிங்களே சித்ரா என்று கூறிவருகிறார்கள்.
இதோ நீங்களே பாருங்கள்.