குட்டையான உடையில் இளசுகளை கவரும் வகையில் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட vj வந்தனா!! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் தொகுப்பாளினி பாவனா.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற இன்னும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் சில காலங்களாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பற்றிய ஷோக்களை தொகுத்து வழங்குகிறார்.

இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் ஆவார்.

இந்நிலையில் இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் ஆடி வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் தற்போது விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது முதல்ல பையனா பொன்னானு  சொல்லுங்கடா என்று கமெண்ட் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.