தற்பொழுது உள்ள பல நடிகர், நடிகைகள் யூடியூப் சேனல் மற்றும் கடந்த வருடம் தடை செய்யப்பட்ட டிக் டாக் போன்ற தனியார் செயலிகள் மூலம் அறிமுகமாகி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் பலர் உள்ளார்கள். நடிகர்களை விடவும் நடிகைகள் தான் யூடியூப் சேனல் மூலம் அறிமுகமாகிய பிரபலம் அடைந்து உள்ளார்கள்.
பொதுவாக ஒரு நடிகை முன்பெல்லாம் சினிமாவிற்கு அறிமுமாகி பொழுது குறைந்தது 10 படங்கலிலாவும் நடித்தால் மட்டுமே அவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகும் ஆனால் யூடியூப் சேனல் போற்றவர்களுக்கு அப்படி கிடையாது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு அதன் பிறகு சினிமாவில் படங்களில் நடிக்க ஆரம்பிப்பதால் எளிதில் சினிமாவில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் பலர் விரும்பும் வகையில் பல கேள்விகளை கேட்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் தான் பிஜே பார்வதி. இவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இவர் தற்பொழுது சினிமாவில் நடிக்க ஆசைப்படுவது போல் தொடர்ந்து தனது கவர்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் இதுவரை இவர் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு 1.6 மில்லியன் பாலோசகர்கள் கிடைத்து உள்ளார்கள்.
அந்த வகையில் இவர் யூடியூப் சேனலில் விஜேவாக பணியாற்றி வரும் பொழுது ஹிப்ஹாப் ஆதி ஒருமுறை ஆண்டி என்று இவரை கூறுவார் இதன் மூலம் தான் இவர் பெரிதும் பிரபலமடைந்தார். இந்நிலையில் தற்பொழுது இவர் தனது இடுப்பு அழகு தெரியும் படியும் முதன்முறையாக கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.